Monday 21 January 2013




முகம் கண்டு பழகாமல்
அகம் கண்டு பழகிடுமே
உண்மை நட்பு ...........

நிழல் கருப்பு என்ற போதும்
உள்ளம் வெளுப்பாய்
இருந்தால் போதும்
அன்பின்  கரம் தேடி
சென்று அரவணைக்கும் நட்பு.........

Saturday 19 January 2013




விழித்திரையில் குவியும் நட்பும்

இதழ் ரேகையில்  இணையும்  நட்பும்

உயிர் நடுவே பிரியும் போது

நடுகல் போலே மனமும்

நிலைக்கும் ....


உணர்ச்சிகள் இல்லாத

உருவகமாக கண்ணீர் வழிதேடி

கரைந்து போகும்

உண்மை

நட்பை தேடி .........